SK Kalai Catering

சுத்த சைவ கேட்டரிங் · திருமணம் · விழாக்கள் · Karur

எங்களைப் பற்றி

திருமணம், மஞ்சள் நீராட்டு விழா, காதணி விழா, வீட்டு விசேஷங்கள் என எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சுவையான, சுத்தமான சைவ உணவு. உங்கள் விருந்தினர்களுக்கு மனநிறைவான விருந்து!

எங்கள் விருந்து

Pure Veg · திருமணம் · விழாக்கள்

இலை சாப்பாடு Catering buffet